இரண்டு குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது

இரண்டு குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது

திரு திருமதி மணிசேகரம் (எமது உதவிச் செயலாளர்) அவர்கள் விசேட நிதியாக வழங்கிய 11500,00 நிதியில் இருந்து இரண்டு குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது (அவர்களுடைய படங்கள் போடவேண்டாம் என்று திரு திருமதி மணிசேகரம் கேட்டுக்கொண்டதற்கிணங்க புகைப்படங்கள் பதிவிடப்படவில்லை) அந்தவகையில் திரு திருமதி மணிசேகரம் அவர்களுக்கு நன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம் அத்துடன் இந்த உதவியினை வழங்கிய எமது உறுப்பினர்களுக்கும் நன்றி. உதவும் இதயங்கள் நிறுவனம்.
பகிருங்கள்: