பழுகாமம் மற்ரும் காந்தி சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு உணவு வழங்கி வைக்கப்பட்டது 21வது பிறந்த நாள் இன்னாளில் Helping Hearts News

பழுகாமம் மற்ரும் காந்தி சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு உணவு வழங்கி வைக்கப்பட்டது 21வது பிறந்த நாள் இன்னாளில் Helping Hearts News

உதவி வழங்கியவர்:திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (தென்மராட்சி)

உதவி வழங்கியவர்:திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (தென்மராட்சி) திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (சுவிஸ்) அவர்களின் செல்வப் புதல்வன் சந்தோஷ் அவர்களுக்கு 21.01.2023 ல் 21வது பிறந்த நாள் இன்னாளில் பழுகாமம் மற்ரும் காந்தி சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு உணவு வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் செல்வன் சந்தோஷ் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நலமோடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறோம். அத்துடன் இந்த ஏற்பாட்டினைச் செய்து தந்த எமது லண்டன் மகளிர் அமைப்பின் பொருளாளர் திருமதி சி.வேணி அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.

https://www.youtube.com/watch?v=_J-7Fh_vkzs

பகிருங்கள்: